TKI Accident
மாவட்ட செய்திகள்
மோட்டார் சைக்கிளும், லோடு வேனும் மோதி விபத்து
சிவகுருநாதபுரத்தை சேர்ந்த கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்சி, அருள் செல்வபிரபு ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் நகராட்சி பெண் கவுன்சிலர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இரட்டைகுளம் விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளும், லோடு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகுருநாதபுரத்தை சேர்ந்த கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்சி, அருள் செல்வபிரபு ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
