Ration rice
Ration rice

தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு காரில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி

காரில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து ஆந்திராவிற்கு கடத்த முயன்றதைக் கண்டுபிடித்தனர்.
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திர மாநிலத்திற்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். ஆம்பூரில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற காரை நிறுத்தி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததில், மதனஞ்சேரியை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் காரில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து ஆந்திராவிற்கு கடத்த முயன்றதைக் கண்டுபிடித்தனர்.

newstamil.tv