குடிசை வீட்டில் 2 பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் மூதாட்டி

சித்து வரும் குடிசை வீடு சிதிலமடைந்துள்ளதால் போக்கிடமில்லாமல் தவிக்கும் மூதாட்டி
PBL Rain
PBL Rain
Published on: 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மழைக்கு ஒழுகும் குடிசை வீட்டில் இரண்டு பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் மூதாட்டி மாற்று இடத்தில் அரசு வீடு கட்டி தர கோரிக்கை விடுத்துள்ளார். ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மாக்காயி, தனது மகன் மற்றும் மருமகள் விட்டு சென்ற இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வளர்த்து வருகிறார். இவர்கள் வசித்து வரும் குடிசை வீடு சிதிலமடைந்துள்ளதால் போக்கிடமில்லாமல் தவிக்கும் மூதாட்டி வீடு கட்டி தரக்கோரியுள்ளார்.

newstamil.tv