ராமநாதபுரத்திலிருந்து 40 பேருடன் சென்னை வந்த ஆம்னி பேருந்து.. உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சென்னை- திருச்சி ஜிஎஸ்டி சாலையில் ஓரமாக நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பேருந்து சாலையில் கவிழ்ந்தது.
21
21
Published on: 

ராமநாதபுரத்திலிருந்து 40 பேருடன் சென்னை வந்த ஆம்னி பேருந்து

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது

சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையில் நின்ற லாரி மீது மோதியது

தடுப்பு கட்டைகளை தாண்டி எதிர்திசையில் நின்ற லாரி மீது மோதல்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த பேருந்து

விபத்தில் பெண் உட்பட 10 பேர் படுகாயம்- போலீசார் விசாரணை

காயமடைந்தவர்களுக்கு உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை

newstamil.tv