Anbumani
Anbumani

முருகன் கோவிலில் அன்புமணி தரிசனம்... கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
Published on: 

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பிரசாதமும் வழங்கப்பட்டது.

newstamil.tv