34
34

ராமதாசை அன்புமணி சந்தித்து பேச்சுவார்த்தை.. பேச்சுவார்த்தையில் குடும்பத்தினர் யாரும் இல்லை

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன், அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன், அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடும்பத்தினர் யாரும் இல்லாமல், நிர்வாகிகள் மட்டத்தில் இந்த சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜி.கே.மணி, திலகபாமா,

வடிவேல் ராவணன், அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

newstamil.tv