9
9

முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை - அமைச்சர் துரைமுருகன்

அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்தார்.
Published on: 

அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்தார்.

மருத்துவமனையில் முதலமைச்சரை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லையெனவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் எப்போது வீடு திரும்புவார் என்ற கேள்விக்கு, அதனை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என பதிலளித்துவிட்டு புறப்பட்டார்.

newstamil.tv