திருப்பூர் சின்னகாளிபாளையத்தில், மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம்ஆதரவு தெரிவிக்கச் சென்ற அண்ணாமலை, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கைது