Dindigul
மாவட்ட செய்திகள்
காலிக் குடங்களோடு கவுன்சிலருடன் வாக்குவாதம்... பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே முறையாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் காலிகுடங்களுடன் கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே முறையாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் காலிகுடங்களுடன் கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வடமதுரை அருகே எம்.ஜி.ஆர் நகர் எட்டாவது வார்டு பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும்,
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பொதுமக்களுக்கும் கவுன்சிலருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
