குன்றத்தூர், காஞ்சிபுரம்
குன்றத்தூர், காஞ்சிபுரம்

கலைஞர் கைவினைத் திட்டம் தொடக்கம்.. முதலமைச்சர் பங்கேற்று தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Published on: 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய்க்கு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டது.

newstamil.tv