10
மாவட்ட செய்திகள்
அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலய குடமுழுக்கு விழா.. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தகுடம் சுமந்து ஊர்வலம்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் செல்லாண்டியம்மன் ஆலய குடமுழுக்கை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடி தீர்த்தகுடம் சுமந்து ஊர்வலம் சென்றனர்.

