கரூர் தான்தோன்றி மலையில் ஊரணி காளியம்மன் கோவிலில் ஐயப்பா சேவா சங்கம் அறக்கட்டளை நடத்திய ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழாவில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் சக்தி கிரகம் புறப்பாடு நடைபெற்றது.