Myd drinken youth
மாவட்ட செய்திகள்
பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்
கண்ணை மறைக்கும் குடி போதையில் தகராறு செய்த இளைஞர்கள், பேருந்தின் மீது கற்களை வீசியதால் மாணவர்கள் அலறினர்.
மயிலாடுதுறை மாவட்டம், அரசலங்குடியில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்து போதை இளைஞர்கள் அட்ராசிட்டி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணை மறைக்கும் குடி போதையில் தகராறு செய்த இளைஞர்கள், பேருந்தின் மீது கற்களை வீசியதால் மாணவர்கள் அலறினர்.இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
