New Project - 2025-05-13T190129
New Project - 2025-05-13T190129

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய போது தாக்குதல்... இளைஞரை தாக்கிய கும்பல் குறித்து போலீஸார் விசாரணை

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, இளைஞரை கடுமையாக தாக்கிய கும்பலின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, இளைஞரை கடுமையாக தாக்கிய கும்பலின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த இளைஞரை தாக்கிய கும்பல் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstamil.tv