பாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபரை கொல்ல முயற்சி.. தலை, கைகளில் வெட்டு காயங்களுடன் இளைஞருக்கு சிகிச்சை

சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் பாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபரை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமுல்லைவாயல், திருவள்ளூர்
திருமுல்லைவாயல், திருவள்ளூர்
Published on: 

சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் பாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபரை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்த முத்து நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

newstamil.tv