கடலூர்
மாவட்ட செய்திகள்
போதை பொருட்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம்.. 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு - நடிகர் தாமு உரை
கடலூரில் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற விழிப்புணர்வு பயிலரங்கள் நடைபெற்றது.
கடலூரில் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற விழிப்புணர்வு பயிலரங்கள் நடைபெற்றது.
இதில் மாவட்ட எஸ்.பி ராஜாராம், ஆசிரியர்கள் மற்றும் 5 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை நடிகர் தாமு வழங்கினார்.

