மெட்ரோ சேவையில் மாற்றம்i
மாவட்ட செய்திகள்
ஆயுத பூஜை விடுமுறை-மெட்ரோ சேவையில் மாற்றம்.. பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

