Baby diya
Baby diya

சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் பேபி தியா தரிசனம்

வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.
Published on: 

தமிழ் பாடும் குட்டி முருகன் என செல்லமாக அழைக்கப்படும் பேபி தியா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

newstamil.tv