Ranipet
Ranipet

தண்ணீர் வாளியில் தலை குப்புற கவிழ்ந்து குழந்தை... 20 நாட்களுக்கு முன்பு ஒன்றாம் பிறந்த நாளை கொண்டாடிய குழந்தை

ராணிப்பேட்டை மாவட்டம் எடப்பளையம் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தலைக்குப்பற கவிழ்ந்து உயிரிழந்தது.
Published on: 

ராணிப்பேட்டை மாவட்டம் எடப்பளையம் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தலைக்குப்பற கவிழ்ந்து உயிரிழந்தது.

சிவக்குமார்-வீனவாணி தம்பதியின் ஒரு வயது குழந்தை தினேஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் பக்கெட்டில் தலைக்குப்புற விழுந்து மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு தான் முதல் பிறந்த நாளை கொண்டாடியதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

newstamil.tv