திற்பரப்பு அருவில் 8 ஆவது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு.. திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 8-வது நாளாக நீடிக்கிறது.
21
21
Published on: 

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 8-வது நாளாக நீடிக்கிறது.

இந்த நிலையில், திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்குள் நின்று ஆர்பரித்து கொட்டும் அருவியை கண்டு ரசித்தனர்.

newstamil.tv