கும்பக்கரை, தேனி
மாவட்ட செய்திகள்
கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு 3வது நாளாக தடை.. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

