47
47

"பாஜக, அதிமுக மக்கள் பலத்துடன் இல்லை".. அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பலம் இல்லை என்றும், அவர்கள் சமூக வலைதளங்களை நம்பிதான் அரசியல் செய்வதாகவும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்தார். சென்னை அடுத்த குன்றத்தூரில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், எதிர்கட்சிகள் பரப்பும் அவதூறு செய்திகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி திறம்பட கையாண்டு முறியடிக்க வேண்டும் என்றார்.
Published on: 

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பலம் இல்லை என்றும், அவர்கள் சமூக வலைதளங்களை நம்பிதான் அரசியல் செய்வதாகவும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்தார்.

சென்னை அடுத்த குன்றத்தூரில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், எதிர்கட்சிகள் பரப்பும் அவதூறு செய்திகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி திறம்பட கையாண்டு முறியடிக்க வேண்டும் என்றார்.

newstamil.tv