Union Home Minister Amit Shah
Union Home Minister Amit Shah

2026-இல் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி - அமித்ஷா... "திமுகவை விரட்டியடிக்க மக்கள் காத்திருக்கின்றனர்"

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என, மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published on: 

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என, மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், தமிழக மக்கள் திமுகவை விரட்டியடிக்க காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

newstamil.tv