24
24

முக்கிய நிர்வாகிகளுடன் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை..

சென்னை கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக தேசிய பொதுச் செயலளார் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.
Published on: 

சென்னை கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக தேசிய பொதுச் செயலளார் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.

தொகுதி ஒதுக்கீடு, ஒபிஎஸ் விலகல் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார், அண்ணாமலை ஆகியோருடன் விவாதம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv