33
மாவட்ட செய்திகள்
தொண்டி கடல் பகுதியில் நடைபெற்ற படகு போட்டி..
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் படகு போட்டி நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் படகு போட்டி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்ற போட்டியில், இருபதிற்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்று ஒன்றையொன்று முந்திக் கொண்டு சென்றதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
முதல் நான்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன.
