சென்னை - திருவொற்றியூர்
சென்னை - திருவொற்றியூர்

காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - புரளி.. மதுபோதையில் மிரட்டல் விடுத்த நபர் கைது

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனை மேற்கொண்ட போது அது புரளி என்பது தெரியவந்தது.
Published on: 

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனை மேற்கொண்ட போது அது புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தியாகராயபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

newstamil.tv