03
மாவட்ட செய்திகள்
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை.. போலீசார் சோதனையில் புரளி என்பது தெரியவந்தது
ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனை செய்த போது புரளி என்பது தெரியவந்தது.

