ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனை நடத்தியில் புரளி என தெரிய வந்தது
காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கல்லூரி முழுவதும் நடைபெற்ற சோதனைக்கு பின் அது போலி என தெரியவந்தது.

மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.