கரூர் சுங்க கேட் அருகே தனியார் உடற்பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், 2 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். மர்மநபர் பயங்கர ஆயுதங்களுடன் கதவை உடைத்து உடற்பயிற்சி மையத்தை சுற்றி நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.