Arakonam
Arakonam

காலை உணவு திட்டம் டெண்டர் தீர்மானம்

டெண்டர் விடப்பட்ட தகவல் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காததால் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என கூச்சலிட்டனர்.
Published on: 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் டெண்டர் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என திமுக கவுன்சிலர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டெண்டர் விடப்பட்ட தகவல் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காததால் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என கூச்சலிட்டனர்.

newstamil.tv