ECR, OMR சாலையை இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் பாலம்.. பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு தடை
சென்னை கிழக்கு கடற்கரை சாலையையும், OMR சாலையையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையையும், OMR சாலையையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.
இதனால் 12 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.