Sivagangai
Sivagangai

நடுரோட்டில் ஆக்ரோஷமாக சண்டையிட்ட காளைகள்... அச்சத்தில் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேருந்து நிலையம் பகுதியில் கோவில் காளைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேருந்து நிலையம் பகுதியில் கோவில் காளைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.

அங்கிருந்தவர்கள் விரட்ட முயன்றபோதும், விடாமல் காளைகள் சண்டையிட்டதால், இருசக்கர வாகனங்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன.

பிறகு, கம்பால் பலமாக அடித்து விரட்டப்பட்ட காளைகள், ஆக்ரோஷ பாய்ந்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstamil.tv