Chn conductor issue
Chn conductor issue

கல்லூரி மாணவனை தகாத வார்தைகளால் திட்டிய பேருந்து நடத்துனர் டிக்கெட் கட்டணம் செலுத்தவில்ல எனக் கூறி மாணவனிடம் அராஜகம்

சென்னை ரெட்டேரியிலிருந்து பெருங்களத்தூருக்கு அரசுப் பேருந்தில் சென்ற தனியார் கல்லூரி மாணவனை டிக்கெட் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி தகாத வார்த்தைகளில் பேசி அடிக்க முயன்ற நடத்துனரின் வீடியோ வெளியாகியுள்ளது.
Published on: 

ரெட்டேரியில் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவன் QR SCANNER-ல் பணம் அனுப்ப முடியாததால் தனது தங்கை மூலமாக பணம் அனுப்பியதாக தெரிகிறது. இதை அறியாத நடத்துனர் QR SCANNER லிங்க்-ஐ CANCEL செய்ததால் மாணவனிடன் பணம் கேட்டுள்ளார். மாணவன் மறுக்கவே நடத்துனர் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க பாய்ந்தார்.

newstamil.tv