2
மாவட்ட செய்திகள்
சென்னையில் அனுமதிக்க முடியாது... உயர்நீதிமன்றம் அதிரடி
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது, பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்,
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது,
பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்,
தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என நீதிபதி கண்டனம்,
பேரணி நடத்த அனுமதிக்கபடக்கூடாது - தமிழக அரசு கடும் ஆட்சேபனம்.

