இராமநாதபுரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரால், அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன..கேணிக்கரை முகப்பு பகுதியில் பேக்கரி ஒன்றின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் காரணமாக, அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன..இதில் பயணிகள் நல்வாய்ப்பாகஉயிர் தப்பினர்.