TKI Murder
TKI Murder

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் 8 சிறார்கள் மீது வழக்கு கூலித் தொழிலாளியை மதுபோதையில் தாக்கிய சிறுவர்கள்..!

தென்காசி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் எட்டு சிறார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Published on: 

தென்காசி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் எட்டு சிறார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உடையார் கேட் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிறார்களுக்கும் அந்த வழியாக சென்ற முருகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சிறார்கள் தாக்கியதில் படுகாயமடைந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 சிறார்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstamil.tv