Vandalur
Vandalur

சிறுமிகளிடம் அத்துமீறல்- 11 பிரிவுகளில் வழக்கு

சென்னை: வண்டலூர் அருகே தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
Published on: 

சென்னை: வண்டலூர் அருகே தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை,

காப்பக உரிமையாளர் அருள்தாஸ் அவரது மகள் பிரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகியோர் கைது,

கைது செய்யப்பட்ட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு,

கூடுவாஞ்சேரி ஸ்டேசனில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை,

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

newstamil.tv