37
37

பைக் மீது லாரி மோதி விபத்து - சிசிடிவி காட்சி... மனைவி, மகன் கண்முன்னே கணவன் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதியதில், கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
Published on: 

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதியதில், கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது.

பெரும்பாலையை சேர்ந்த அம்சராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகனுடன் தனது பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது,

சேலம் நோக்கி சென்ற லாரி மோதி இழுத்து சென்றது.

இதில் மனைவி மற்றும் மகன் கண்முன்னே அம்சராஜ் உயிரிழந்தார்.

newstamil.tv