10
மாவட்ட செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது லாரி மோதியதில் உயிரிழப்பு.. மொபட்டில் சென்ற அரசு ஊழியர் மீது லாரி மோதும் CCTV காட்சி
சென்னை தாம்பரத்தில் மொபட்டில் சென்ற ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர் மீது லாரி மோதியதால் உயிரிழந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது.

