சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது பைக் மோதி விபத்து... இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
New Project - 2025-05-13T192731
New Project - 2025-05-13T192731
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அண்ணன், தங்கை படுகாயமடைந்தனர்.

newstamil.tv