38
38

மதநல்லிணக்க விழாவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு ஊர்வலம் - வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மதநல்லிணக்க மற்றும் சமூக நல்லிணக்க பெருவிழாவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
Published on: 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மதநல்லிணக்க மற்றும் சமூக நல்லிணக்க பெருவிழாவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு முக்கிய வீதிகள் வழியாக அலங்கார ஊர்திகளுடன் பேரணியாக சென்று,

அனைவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

newstamil.tv