கடலில் குளித்த பக்தர்கள் உடலில் ஏற்பட்ட மாற்றம்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி..

திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் பக்தர்கள் அவதி
Tiruchendur
Tiruchendur
Published on: 

திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் பக்தர்கள் அவதி,

கடலில் பக்தர்கள் நீராடி கொண்டிருந்த போது பலருக்கும் உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது ,

கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டு ஆய்வு செய்தபோது ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியது தெரியவந்தது,

ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு கோவிலில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை.

newstamil.tv