8
8

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்.. திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பயணம்

வரும் 1 ஆம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார்.
Published on: 

வரும் 1 ஆம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார்.

முதலமைச்சரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டதோடு, வண்ண வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

newstamil.tv