34
மாவட்ட செய்திகள்
புதுச்சேரி அரசு சார்பில் மலிவு விலையில் பட்டாசு விற்பனை.. முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் மலிவு விலையில் பட்டாசு விற்பனை செய்யும் அங்காடியை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

