அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்..மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிடும் முதலமைச்சர்..ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.