உச்சநீதிமன்றம் அதிரடி
உச்சநீதிமன்றம் அதிரடி

சிறார் ஆபாச படம் - உச்சநீதிமன்றம் அதிரடி

சிறார் ஆபாச படம் - உச்சநீதிமன்றம் அதிரடி. சிறார் ஆபாச படம் பார்ப்பதும், சேமித்து வைப்பதும் குற்றம் - உச்சநீதிமன்றம்.
Published on: 

சிறார் ஆபாச படம் - உச்சநீதிமன்றம் அதிரடி.

சிறார் ஆபாச படம் பார்ப்பதும், சேமித்து வைப்பதும் குற்றம் - உச்சநீதிமன்றம்.

ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தும், சிறார் ஆபாச படங்களை தடுக்கும் வகையில் போக்சோவில் திருத்தம் கொண்டு வரவும் உத்தரவு

ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவு தவறு.

newstamil.tv