DGL Christmas celebration
DGL Christmas celebration

கிறிஸ்து பிறப்பு விழாவில் குழந்தைகள் நடனம்

கிறிஸ்து பிறப்பை குறிக்கும் விதமாக நாடகங்கள் மற்றும் பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
Published on: 

கொடைக்கானலில் பெத்தானிய அமைப்பு சார்பாக நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று கிறிஸ்மஸ்
தாத்தா வேடம் அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்து பிறப்பை குறிக்கும் விதமாக நாடகங்கள் மற்றும் பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

newstamil.tv