CHN Govt staff
மாவட்ட செய்திகள்
மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக புகார்
வாக்குவாதத்தில் திமுக நிர்வாகிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக கூறப்படுகிறது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், மாநகர பேருந்தில் ஏறி நடத்துநர் மற்றும் ஓட்டுநரை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். திருவொற்றியூர் சுங்கச்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தை பாரத் திரையரங்கம் அருகே ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக நிர்வாகிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக கூறப்படுகிறது.

