DGL Myst
DGL Myst

மலை முகடுகளில் படர்ந்த வெண் மேக கூட்டங்கள்

கோக்கர்ஸ் வாக் பகுதியில் வெண் மேகக்கூட்டங்கள் ரம்மியமாக காட்சியளித்தன. அதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் சூரிய உதயத்தில் மலை முகடுகளில் படர்ந்த மேக கூட்டங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கொடைக்கானலில் உறைபனி பொழியும் நிலையில், கோக்கர்ஸ் வாக் பகுதியில் வெண் மேகக்கூட்டங்கள் ரம்மியமாக காட்சியளித்தன. அதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

newstamil.tv