Colector tension
Colector tension

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் டென்ஷன்

சந்தன மரங்களை வெட்ட அனுமதிக்காதது குறித்து விவசாயி ஒருவர் புகாரளிக்க, அங்கிருந்த அதிகாரிகள் விளக்கம் அளிக்காததால் ஆட்சியர் கோபம் அடைந்தார்.
Published on: 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பதிலளிக்காத அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கடிந்து கொண்டார். தோட்டத்தில் வளர்த்த சந்தன மரங்களை வெட்ட அனுமதிக்காதது குறித்து விவசாயி ஒருவர் புகாரளிக்க, அங்கிருந்த அதிகாரிகள் விளக்கம் அளிக்காததால் ஆட்சியர் கோபம் அடைந்தார்.

newstamil.tv